Asia cup
கம்பீருடனான மோதல் குறித்து மனம் திறந்த காம்ரன் அக்மல்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல், போட்டியின்போது ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். கடந்த 2010 ஆசிய கோப்பை போட்டியின் நடுவே இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீருக்கும் இவருக்கும் இடையே அனல் பறந்த வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. தற்போது இதுகுறித்து நினைவுகூர்ந்த கம்ரான் அக்மல், இருவருக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை சொல்லபோனால் அன்றைய வாக்குவாதம் தவறான புரிதலின் காரணமாகவே நடைபெற்றது எனக் கூறியுள்ளார்.
Related Cricket News on Asia cup
-
U19 ஆசிய கோப்பை: கோப்பையை வென்றது இந்தியா!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
U19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
U19 ஆசிய கோப்பை: வங்கதேச அணி இமாலய வெற்றி!
குவைத் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
U19 ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா!
பாகிஸ்தானுடனான அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடருக்கான 25 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. ...
-
2023-க்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47