Icc t20i
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயன டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தொடர்களிலும் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டி20 வீரர்களுக்கான புதுபிக்கட்டப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணியின் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6ஆம் இடத்தில் தொடரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Icc t20i
-
மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி டி20 மகளிர் தரவரிசையில் இந்திய மகளிர் அணி வீராங்கனை ஷஃபாலி வர்மா மீண்டும் டாப் 10 இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரஷித்; அசுர வளர்ச்சியில் ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் அசுர வளர்ச்சி!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஆண்டின் சிறந்த டி20 வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியோருக்கான சிறந்த டி20 வீரர் மற்றும் வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்றைய தினம் அறிவித்துள்ளது. ...
-
டி20 தரவரிசை: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்ஸர் படேல் முன்னேற்றம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
டி20 தரவரிசை: முதலிடம் பிடித்து ரவி பிஷ்னோய் சாதனை; பாராட்டும் ரசிகர்கள்!
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; முன்னேற்றம் கண்ட ஷுப்மன் கில்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 25ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; தீக்ஷனா அசுர வளர்ச்சி!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
ஐசிசி சிறந்த டி20 வீராங்கான: தாஹிலா மெக்ராத் தேர்வு!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை தஹிலா மெக்ராத் 2022க்கான ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 அணி 2021: இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!
2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். ...
-
ஐசிசி ஆடவர் டி20 அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுகு இடமில்லை!
ஐசிசியின் 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47