Asia lions
ஆசிய லெஜண்ட்ஸ் லீக் 2025: இலங்கை லையன்ஸ் வீழ்த்தியது இந்தியன் ராயல்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் மற்றும் இந்தியன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியன் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு நமன் ஓஜா - ராகுல் யாதவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராகுல் யாதவ் 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் நமன் ஓஜாவும் 10 ரன்களுடனும் நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஃபைஸ் ஃபசல் - யோகேஷ் நகர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Asia lions
-
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்; 35 பந்து சதமடித்து மிரட்டிய திசாரா பெரேரா - காணொலி!
ஆஃப்கானிஸ்தான் பதான்ஸுக்கு எதிரான ஆசிய லெஜண்ட்ஸ் லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் அணி கேப்டன் திசாரா பெரேரா 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ...
-
ஆசியா லயன்ஸ் அணியில் ஜெயசூர்யா, அஃப்ரிடி, அக்தர்!
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் ஆசிய லையன்ஸ் அணிக்காக சோயிப் அக்தர், சனத் ஜெயசூர்யா, ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47