Advertisement
Aus u19 vs pak u19: Cricket News & Match Updates
Advertisement
அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியா!
அண்டர் 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2ஆம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக் டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஃகாசிம் அக்ரம் 3 விக்கெட்டும், அவைஸ் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Aus u19 vs pak u19 - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement