Aus vs ind 1st test pitch report: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs India 1st Test Dream11 Prediction: இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்திய அணியின் மீதும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள்ன. இந்நிலையில் தற்போது அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவெ இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் கடந்த் இரண்டு முறை நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Aus vs ind 1st test pitch report - Tesst
AUS vs IND 1st Test: पर्थ में होगा टीम इंडिया का टेस्ट, इतनी खतरनाक होगी पिच
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47