Aus vs ind 3rd odi match prediction
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Australia vs India 3rd ODI Match Prediction: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் தொடரை இழந்துள்ள இந்திய அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Aus vs ind 3rd odi match prediction
-
AUS vs IND 3rd ODI Prediction: ऑस्ट्रेलिया बनाम भारत! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
AUS vs IND 3rd ODI Match Prediction: ऑस्ट्रेलिया और भारत के बीच तीन मैचों की वनडे सीरीज का तीसरा और आखिरी मुकाबला शनिवार, 25 अक्टूबर को सिडनी क्रिकेट ग्राउंड में ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47