Aust
நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand Women vs Australia Women 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டியானது வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்க்கெனவே ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து மகளிர் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Aust
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24