Axar patel
நாளை பிட்ச் வேற லெவலில் இருக்கும் - அக்ஸர் படேல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்புக்கு பஞ்சமின்றி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டாக, இந்தியா அதிக முன்னிலையுடன் இருக்கிறது. இந்திய அணியின் ஓப்பனிங்கிலேயே அதிரடி காட்டிய கேப்டன் ரோகித் சர்மா 212 பந்துகளில் 120 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
இதன் பின்னர் வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், புஜாரா, கே.எஸ்.பரத், அஸ்வின் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 240 ரன்களுக்கு 7 விக்கெட்கள் சென்றுவிட்டது. எனினும் அப்போது ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேல் - ரவீந்திர ஜடேஜா ஜோடி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடி வருகின்றனர். 114 பந்துகளில் ஜடேஜாவும், 94 பந்துகளில் அக்ஷர் பட்டேலும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.
Related Cricket News on Axar patel
-
1st Test, Day 2: Rohit Ton, Jadeja And Patel Fifties Guide India To 114-run Lead Against Australia
Opener Rohit Sharma scored a majestic hundred, his first as Test captain, while all-rounders Ravindra Jadeja and Axar Patel struck fighting unbeaten half-centuries as India reached 321/7 at stumps to ...
-
IND vs AUS 1st Test: रोहित शर्मा के बाद जडेजा-अक्षर की बल्लेबाजी से पस्त हुई ऑस्ट्रेलिया,टीम इंडिया को…
कप्तान रोहित शर्मा (Rohit Sharma) के शतक के बाद रविंद्र जडेजा (Ravindra Jadeja) और अक्षर पटेल (Axar Patel) के अर्धशतक के दम पर भारतीय क्रिकेट टीम ने नागपुर में खेले ...
-
IND vs AUS, 1st Test: ஜடேஜா, அக்ஸர் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
Jadeja-Axar Fifties Hurt Australia After Rohit's Ton; India Lead By 144 Runs At Stumps On Day 2
While Jadeja brought up his 17th Test fifty, while Axar Patel, batting at no. 9, brought up his 2nd Test fifty in 2nd Test. ...
-
3 खिलाड़ी जो नागपुर की पिच पर ढा सकते हैं कहर, विपक्षी टीम को कर सकते हैं तहस-नहस
IND vs AUS: इस आर्टिकल में शामिल है उन 3 क्रिकेटर्स का नाम जो नागपुर की पिच पर ढा सकते हैं। भारत- ऑस्ट्रेलिया के बीच टेस्ट सीरीज की शुरुआत 9 ...
-
वसीम जाफर ने ऑस्ट्रेलिया के खिलाफ पहले टेस्ट के लिए चुनी भारत की प्लेइंग XI, सूर्यकुमार यादव को…
पूर्व बल्लेबाज वसीम जाफर (Wasim Jaffer) ने 9 फरवरी से ऑस्ट्रेलिया के खिलाफ नागपुर में शुरू होने वाले पहले टेस्ट के लिए भारत (India Playing XI) की प्लेइंग इलेवन चुनी ...
-
वॉशिंगटन सुंदर ने तूफानी पचासा ठोककर की युवराज सिंह की बराबरी, ऐसा रिकॉर्ड बनाने वाले भारत के पहले…
वॉशिंगटन सुंदर (Washington Sundar) ने अपने ऑलराउंड प्रदर्शन से से युवराज सिंह (Yuvraj Singh) और हार्दिक पांड्या (Hardik Pandya) के रिकॉर्ड की बराबरी कर ली है। ...
-
कौन है Axar Patel की दुल्हनिया मेहा, जिसे करता है दुनिया का नंबर 1 बल्लेबाज फॉलो
26 जनवरी 2023 को टीम इंडिया के स्टार ऑलराउंडर अक्षर पटेल (Axar Patel) ने गर्लफ्रेंड मेहा पटेल (Meha Patel) के साथ शादी कर ली है। ...
-
'अक्षर पटेल ने लगाए छक्के, फिर पकड़ा कैच', देखें डांस फ्लोर पर भी क्रिकेट से दूर नहीं रह…
Axar Patel Wedding: अक्षर पटेल बीते गुरुवार गुजरात के वडोदरा में अपनी मंगेतर मेहा पटेल संग शादी के बंधन में बंधें। ...
-
Border Gavaskar Trophy: 3 खिलाड़ी जो कर सकते हैं कमाल, बन सकते हैं मैन ऑफ द सीरीज
भारत और ऑस्ट्रेलिया के बीच 4 मैचों की टेस्ट सीरीज की शुरुआत 9 फरवरी से हो रही है। Border Gavaskar Trophy में ये 3 खिलाड़ी मैन ऑफ द सीरीज बन ...
-
खुदको अक्षर पटेल से बेहतर बताने वाले ट्वीट को रवींद्र जडेजा ने किया लाइक
जडेजा (Ravindra Jadeja) को एशिया कप 2022 के दौरान घुटने में चोट लग गई थी और तब से वो क्रिकेट से दूर हैं। रवींद्र जडेजा की जगह अक्षर पटेल प्लेइंग ...
-
4 भारतीय खिलाड़ी जो बनकर रह गए बैकअप प्लेयर, अपार टैलेंट के बावजूद हुए नजरअंदाज
क्रिकेट जगत इस बात का गवाह है कि कई खिलाड़ी ऐसे हुए जिनके पास हदपार प्रतिभा थी लेकिन इसके बावजूद उन्हें अपनी काबिलियत दिखाने का पर्याप्त मौका नहीं मिला। ...
-
Prithvi Shaw Earns India Call-up For New Zealand T20Is; Rahul, Axar Unavailable
Attacking opener Prithvi Shaw was on Friday called up to the India T20I squad for the upcoming home series against New Zealand, while K.S. Bharat was named as wicketkeeper for ...
-
IND Vs SL: Axar Patel Credits Skipper Hardik's Backing For His Batting Success In Series
Rajkot, Jan 8, India spin all-rounder Axar Patel, who produced impressive performances throughout the three-match series against Sri Lanka, especially with the bat, credited Hardik Pandya for his success in ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47