Axar patel: Cricket News & Match Updates
நாளை பிட்ச் வேற லெவலில் இருக்கும் - அக்ஸர் படேல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்புக்கு பஞ்சமின்றி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டாக, இந்தியா அதிக முன்னிலையுடன் இருக்கிறது. இந்திய அணியின் ஓப்பனிங்கிலேயே அதிரடி காட்டிய கேப்டன் ரோகித் சர்மா 212 பந்துகளில் 120 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
இதன் பின்னர் வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், புஜாரா, கே.எஸ்.பரத், அஸ்வின் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 240 ரன்களுக்கு 7 விக்கெட்கள் சென்றுவிட்டது. எனினும் அப்போது ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேல் - ரவீந்திர ஜடேஜா ஜோடி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடி வருகின்றனர். 114 பந்துகளில் ஜடேஜாவும், 94 பந்துகளில் அக்ஷர் பட்டேலும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர். Read More...
Related Cricket News for Axar patel - Tesst
1st Test, Day 2: Rohit Ton, Jadeja And Patel Fifties Guide India To 114-run Lead Against Australia
IND vs AUS 1st Test: रोहित शर्मा के बाद जडेजा-अक्षर की बल्लेबाजी से पस्त हुई ऑस्ट्रेलिया,टीम इंडिया को 144 रनों की बढ़त
IND vs AUS, 1st Test: ஜடேஜா, அக்ஸர் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா!
Jadeja-Axar Fifties Hurt Australia After Rohit's Ton; India Lead By 144 Runs At Stumps On Day 2
3 खिलाड़ी जो नागपुर की पिच पर ढा सकते हैं कहर, विपक्षी टीम को कर सकते हैं तहस-नहस
वसीम जाफर ने ऑस्ट्रेलिया के खिलाफ पहले टेस्ट के लिए चुनी भारत की प्लेइंग XI, सूर्यकुमार यादव को किया बाहर
वॉशिंगटन सुंदर ने तूफानी पचासा ठोककर की युवराज सिंह की बराबरी, ऐसा रिकॉर्ड बनाने वाले भारत के पहले क्रिकेटर बने
कौन है Axar Patel की दुल्हनिया मेहा, जिसे करता है दुनिया का नंबर 1 बल्लेबाज फॉलो
'अक्षर पटेल ने लगाए छक्के, फिर पकड़ा कैच', देखें डांस फ्लोर पर भी क्रिकेट से दूर नहीं रह सके बापू... VIDEO
Border Gavaskar Trophy: 3 खिलाड़ी जो कर सकते हैं कमाल, बन सकते हैं मैन ऑफ द सीरीज
खुदको अक्षर पटेल से बेहतर बताने वाले ट्वीट को रवींद्र जडेजा ने किया लाइक
4 भारतीय खिलाड़ी जो बनकर रह गए बैकअप प्लेयर, अपार टैलेंट के बावजूद हुए नजरअंदाज
Prithvi Shaw Earns India Call-up For New Zealand T20Is; Rahul, Axar Unavailable
IND Vs SL: Axar Patel Credits Skipper Hardik's Backing For His Batting Success In Series
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47