Babar azam and virat kohli
டி20 உலகக்கோப்பை: கோலியின் சாதனையை காலி செய்த பாபர் ஆசாம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 34 பந்தில் 39 ரன் எடுத்தார். இதில் 32ஆவது ரன்னை தொட்டபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2,500 ரன்னை எடுத்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 2500 ரன்களை கடந்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையையும் இவர் முறியடித்தார்.
Related Cricket News on Babar azam and virat kohli
-
இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்நோக்கியுள்ளோம் - பாபர் ஆசம்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாட ஆர்வமாகவுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: கோலியை முந்திய பாபர் அசாம்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் வீரர்களுக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
விராட் கோலியுடன் ஒப்பிடுவது எனக்கு பெருமை - பாபர் அசாம் நெகிழ்ச்சி!
இந்திய கேப்டன் விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது பெருமையாக இருக்கிறது என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47