Advertisement
Ban vs aus 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
மஹ்மதுல்லாவின் ஆலோசனை எங்கள் வெற்றிக்கு உதவியது - அஃபிஃப் ஹொசைன்!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி அஃபிஃப் ஹொசைனின் அதிரடியான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. Read More...
Related Cricket News for Ban vs aus 2nd t20i - Tesst
BAN vs AUS, 2nd T20I : ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சியளியத்த வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
BAN vs AUS : மார்ஷ், ஹென்ரிக்ஸ் அசத்தல்; வங்கதேசத்திற்கு 122 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 122 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement