Ban vs eng 1st t20i: Cricket News & Match Updates
BAN vs ENG, 1st T20I: இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லர் - பிலீப் சால் ட் இணை களமிறங்கினர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின் 38 ரன்களில் பிலிப் சால்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேவிட் மாலனும் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Ban vs eng 1st t20i - Tesst
BAN vs ENG, 1st T20I: ஜொஸ் பட்லர் அரைசதம்; வங்கதேசத்திற்கு 157 டார்கெட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47