Ban vs wi 2nd t20i match prediction: Cricket News & Match Updates
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Bangladesh vs West Indies 2nd T20I Match Prediction: வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் வங்கதேச அணியும் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடும் . மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர். Read More...
Related Cricket News for Ban vs wi 2nd t20i match prediction - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47