Ben stokes: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலைமையில் ஜூன் 28ஆம் தேதி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் மீண்டும் 325 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் 98 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதன் பின் 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்களை எடுத்தார். Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
एशेज 2023: स्टोक्स का शतक गया बेकार, ऑस्ट्रेलिया ने इंग्लैंड को दूसरे टेस्ट में 43 रन से दी मात
6,6,6, बेन स्टोक्स ने मचाया धमाल, छक्कों की हैट्रिक से जड़ा शतक, देखें वीडियो
Ashes 2023: It Was A Little Bit Of 'Try And Challenge' His Defence, Says Starc On Plotting Stokes Dismissal
Ashes 2023: MCC Clarifies Why Starc's Attempted Catch Of Duckett Was Given Not Out
एशेज 2023 : ऑस्ट्रेलिया की दमदार गेंदबाजी के मुकाबले इंग्लैंड को पांचवें दिन जीत के लिए 257 रन बनाने होंगे
एशेज 2023: ऑस्ट्रेलिया ने मैच पर बनाई अपनी मजबूत पकड़, चौथे दिन दूसरी पारी में इंग्लैंड का स्कोर 114/4
ஆஷஸ் 2023: கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி; ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்து!
Ashes 2nd Test 2023: इंग्लैंड के गेंदबाजी आक्रमण की आलोचना करने वाले केविन पीटरसन पर बरसे स्टीव हार्मिसन
Ashes 2nd Test 2023: Steve Harmison Criticises Kevin Pietersen For Slamming England's Bowling Attack
ஆஷஸ் 2023: அதிரடி காட்டும் இங்கிலாந்து; விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸி!
डकेट के दम पर दूसरे दिन इंग्लैंड ने बनाए 278 रन, ऑस्ट्रेलिया के स्कोर से 138 रन पीछे
AUS vs ENG Ashes, 2nd Test: पहले दिन के निराशाजनक प्रदर्शन पर इंग्लैंड पर बरसे नासिर हुसैन
Ashes 2023: 'Where Was The Spark? Where Was The Urgency?', Nasser Hussain Slams England For Lack Of Intensity In Lord’s Test
एशेज, दूसरा टेस्ट: स्मिथ नाबाद, ऑस्ट्रेलिया ने पहले दिन खड़ा किया बड़ा स्कोर
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47