Bess heath
ENGW vs WIW, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் டேனியல் வையட் ரன்கள் ஏதுமின்றியும், சோபியா டங்க்லி 3 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Related Cricket News on Bess heath
-
ENGW vs NZW, 5th T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
ENGW vs NZW: நியூசிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs INDW 2nd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG W vs IND W, only Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து; பந்துவீச்சில் அசத்தும் இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47