Womens cricket
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
Related Cricket News on Womens cricket
-
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரேணுகா சிங்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ரேணுகா சிங் தாக்கூர் பெற்றுள்ளார். ...
-
ஷஃபாலி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் தீர்ப்பு; நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கவுர்!
இந்தியா - நியூசிலந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒன்று தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
-
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை - ஹர்மன்பிரீத் கவுர்!
நாங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கிய நிலையிலும், அவர்கள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதில் சந்தேகமில்லை என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்மன்பிரீத்தின் பேட்டிங் வரிசையை உறுதிசெய்த அமோல் முசும்தார்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்குவார் என இந்திய அணி பயிற்சியாளர் அமோல் முசும்தார் உறுதியளித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணை அறிவிப்பு; அக்.06இல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் மற்றும் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிருக்கான ஊதியத்தை ஆடவருக்கு நிகராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தொடரிலிருந்து விலகினார் பூஜா வஸ்த்ரேகர்!
மகளிர் டி20 உலகக் கோப்பைப் தொடரிலிருந்து இந்திய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் விலகியுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டி மழையால் ரத்து!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இதையேயான முத்தரப்பு லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி தவறான முடிவுகளை எடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
-
விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தீப்தி சர்மாவின் ரன் அவுட் விவகாரம் பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் கோஸ்வாமி!
இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24