Bhuvneshwar kumar ipl
Advertisement
நாங்கள் கோப்பையை நிச்சயம் வெல்வோம் - புவனேஷ்வர் குமார் நம்பிக்கை!
By
Bharathi Kannan
May 25, 2024 • 15:17 PM View: 613
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது தற்சமயம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஹைதராபாத் அணிக்கு நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என அந்த வீரர் புவனேஷ்வர் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
TAGS
Sunrisers Hyderabad Bhuvneshwar Kumar Tamil Cricket News Bhuvneshwar Kumar IPL 2024 Final SRH Vs KKR
Advertisement
Related Cricket News on Bhuvneshwar kumar ipl
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement