Birmingham phoenix vs trent rockets: Cricket News & Match Updates
ஹாட்ரிக்கை தவறவிட்டாலும் சாதனைப்படைத்த டிம் சௌதீ; பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அசத்தல் வெற்றி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் - டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டாம் பாண்டன் 5 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 9 ரன்களிலும், ஜோ ரூட் 2 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் இணைந்த டாம் அல்சப் - இமாத் வசீம் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் அல்சப் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய இமாத் வசீம் 29 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Birmingham phoenix vs trent rockets - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47