Blr w vs guj w dream11
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Royal Challengers Bengaluru Women vs Gujarat Giants Women Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் குஜாராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வியுடன் புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Blr w vs guj w dream11
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24