Captain buttler
ஐசிசி உலகக்கோப்பை 2023: கோப்பையுடன் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்!
இந்தியாவில் நாளை முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி மட்டும் இன்று குஜராத் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸில் நடந்தது. இதில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
Related Cricket News on Captain buttler
-
இங்கிலாந்து ஒருநாள் & டி20 அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம்!
ஈயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47