Advertisement
Chahal hatrick: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: ஹாட்ரிக் எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்த சஹால்!
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 17ஆவது ஓவரில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தவர் என்ற பெருமையை சாஹல் பெற்றார். இது ஐபிஎல் வரலாற்றில் 21ஆவது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும். Read More...
Related Cricket News for Chahal hatrick - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement