Chloe tryon
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஏப்ரல் மாதத்திற்கான விருதை வென்றனர் முகமது வசீன் & சோலே ட்ரையான்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்காட்லாந்தின் பிராண்டன் மெக்முல்லன், அமெரிக்க அணியின் மிலிந்த் குமார் மற்றும் வங்கதேச டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு அமீரக அணி கேப்டன் முகமது வசீம் அகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை யுஏஇ அணியின் முகமது வசீம் வென்றுள்ளார்.
Related Cricket News on Chloe tryon
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோலே ட்ரையான்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை எனும் பெருமையை சோலே ட்ரையான் பெற்றுள்ளார். ...
-
இத்தொடரின் மூலம் நாங்கள் சில விஷயங்களை கற்றுக்கொண்டோம் - லாரா வோல்வார்ட்!
இத்தொடரின் மூலம் எங்கள் அணியில் உள்ள சேர்க்கை மற்றும் ஆழம் பற்றி நாங்கள் கற்றுக்கொண்டோம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆஅப்பிரிக்க மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: அன்னேரி டெர்க்சன் அசத்தல் சதம்; இலங்கை அணிக்கு 316 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்விய நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ...
-
முத்தரப்பு டி20: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47