Jess jonassen
WPL 2025 Final: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; டெல்லி அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் 3 ரன்களிலும், யஷ்திகா பாட்டியா 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
Related Cricket News on Jess jonassen
-
WPL 2025: ஆர்சிபியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை சமன்செய்த ஜெஸ் ஜோனசன்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜெஸ் ஜோனசன் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் தனித்துவ சாதனை படைத்துள்ளார். ...
-
WPL 2025: லெனிங், ஷஃபாலி அதிரடியில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2025: மும்பை இந்தியன்ஸை 124 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 124 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஜெஸ் ஜோனசன்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜேஸ் ஜோனசன் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
WPL 2025: ஜெஸ் ஜோனசன், ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2025: சினெல்லே ஹென்றி அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 178 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WBBL 2024: ஜெஸ் ஜோனசென் போராட்டம் வீண்; பிரிஸ்பேனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மெல்போர்ன்!
மகளிர் பிக் பேஷ் லீக் 2024: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
WPL 2024: சிக்சர் மழை பொழிந்த டெல்லி கேப்பிட்டல்ஸ்; ஆர்சிபிக்கு 195 டார்கெட்!
ஆர்சிபி அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மீண்டும் மிரட்டிய மெக் லெனிங்; இமாலய இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24