Cm naidu
மகளிர் அணியின் தலைமை தேர்வாளராக நீது டேவிட் நியமனம்!
ஆடவர் கிரிக்கெட்டைப் போன்று மகளிர் கிரிக்கெட்டிற்கும் பிசிசிஐ அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, மகளிர் கிரிக்கெட் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வுக் குழுவின் நியமனங்களை பிசிசிஐ அறிவித்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். நீது டேவிட் தவிர, பெண்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக ரேணு மார்கரெட், ஆர்த்தி வைத்யா, கல்பனா வெங்கடாச்சார், ஷ்யாமா டி ஷா ஆகியோரையும் பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் நியமனத்தின் போது இந்த குழு ஒன்றாக இணைந்து முடிவு எடுப்பார்கள்.
Related Cricket News on Cm naidu
-
முன்னாள் வீராங்கனைக்கு உதவிய கோலி; சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!
பிசிசிஐ கூட கண்டுகொள்ளாமல் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையின் பிரச்னையை இந்திய அணி கேப்டன் வீராட் கோலி தீர்த்துவைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47