Shree charani
மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா -இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்திருந்தன. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் முதல் முறையாக இங்கிலாந்தில் இந்திய அணி டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
Related Cricket News on Shree charani
-
ENGW vs INDW, 1st T20I: ஸ்மிருதி, சாரணி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47