Bangladesh cricket
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வங்கதேச அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணியும், டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியும் கைப்பற்றியது. இதனையடுத்து வங்கதேச அணி இம்மாதம் சொந்த மண்ணில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளயாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதலும், டி20 தொடர் நவம்பர் 27ஆம் தேதி முத்லும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் மீட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Bangladesh cricket
-
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஜக்கர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறிமுக வீராங்கனை ருபயா ஹைதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...
-
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் குவாஸி நூருல் ஹசன் சோஹன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
BAN vs PAK: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக தனித்துவ சாதனை படைத்த மஹெதி ஹசன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் எனும் பெருமையை மஹெதி ஹசன் பெற்றுள்ளார். ...
-
SL vs BAN: இலங்கை டி20 அணியில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்
வங்கதேச டி20 தொடரில் இருந்து காயம் கரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
SL vs BAN: வங்கதேச டி20 அணி அறிவிப்பு; நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேச அணி இழந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ அறிவித்துள்ளார். ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேசத்துடன் டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - வங்கதேச தலைமை பயிர்சியாளர் நம்பிக்கை!
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக உள்ளனர். நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இரண்டு இன்னிங்ஸிலும் சதம்; புதிய வரலாறு படைத்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேச அணியின் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் எனும் சாதனையை நஜ்முல் ஹொசைன் சாண்டோ படைத்துள்ளார். ...
-
SL vs BAN: இரண்டாவது டெஸ்டில் விளையாடும் மெஹிதி ஹசன்; வலுப்பெறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47