Cricket record
அறிமுக ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள்; ஆஃப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை!
Afghanistan vs Zimbabwe Test, Ziaur Rahman Record: ஜிம்பாப்வேக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜியா உர் ரஹ்மான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தனது முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக அப்துல் மாலிக் 30 ரன்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Cricket record
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47