Advertisement
Csk vs kkr: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
கரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. Read More...
Related Cricket News for Csk vs kkr - Tesst
’தோனி தலைமையின் கீழ் விளையாடுவது அதிர்ஷ்டம்' - டூ பிளெசிஸ்
போட்டி முடிவுக்கு பிறகு பேசிய டூ பிளெசிஸ், மகேந்திரன் சிங் தோன்யின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: ரஸ்ஸல், கம்மின்ஸ் அதிரடி வீண்; கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஐபிஎல் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement