Advertisement
Advertisement

Dc vs csk match 13

ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப
Image Source: Cricketnmore

ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan March 30, 2024 • 20:43 PM View: 143

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. நடப்பாண்டு பொதுதேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது போட்டிகளை விசாகப்பட்டினத்தில் விளையாடவுள்ளது. மேலும் இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

Related Cricket News on Dc vs csk match 13