Delhi capitals: Cricket News & Match Updates
அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷார்ஜாவில் கடந்த வாரம் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19ஆவது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2ஆவது ரன் ஓடினார்.
பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மன்கட் அவுட் செய்யும் முன் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும். ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர் கடைப்பிடிப்பதில்லை. Read More...
Related Cricket News for Delhi capitals - Tesst
'Everyone Struggled': Fleming Defends MS Dhoni's Slow Knock Against DC
IPL 2021 Points Table After Delhi Capitals' Win Over Chennai Super Kings
ऋषभ पंत ने की सचिन तेंदुलकर के अनोखे रिकॉर्ड की बराबरी, IPL इतिहास में दूसरी बार हुआ ऐसा
CSK की जीत के लिए प्रार्थना करती नजर आई धोनी की बेटी ZIVA, इंटरनेट पर वायरल हुई क्यूट फोटो
IPL 2021: रोमाचक मैच में दिल्ली कैपिटल्स ने CSK को तीन विकेट से हराया,10 साल बाद हुआ ऐसा
VIDEO: सर जडेजा के सामनें काम नहीं आई ऋषभ पंत की चालाकी, 2 जीवनदान मिलने के बाद हुए OUT
Delhi Goes To The Top After Beating Chennai In Low Scoring Thriller
VIDEO: 'कमरे में 3 लोग होते हैं तो वो 4 लोगों का खाना ऑर्डर करता है, फिर मैं झगड़ता हूं कि इतना कौन खाएगा'
IPL 2021: क्वालीफाई करने की जंग में केकेआर हो सकती है चौथी टीम, देखें आंकड़े
IPL 2021: दिल्ली कैपिटल्स के खिलाफ जीत की पटरी पर लौटना चाहेगी CSK, जानें रिकॉर्ड और संभावित प्लेइंग XI
CSK Look To Get Back On Track Against DC After Rare Loss
CSK v DC: 50th IPL Match Probable Playing XI - Battle Of Table Toppers
IPL 2021: Top Performers In CSK v DC Fixture
Delhi Capitals vs Chennai Super Kings: 50th IPL Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47