Dma vs jks
எல்பிஎல் 2023: ஷோயிப் மாலிக் போராட்டம் வீண்; ஜாஃப்னாவை வீழ்த்தியது தம்புலா!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11அவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தம்புலா ஆரா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கேப்டன் குசால் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த சமரவிக்ரமா - குசால் பெரேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Dma vs jks
-
எல்பிஎல் 2023: தம்புலா அணியை 134 ரன்களில் சுருட்டியது ஜாஃப்னா கிங்ஸ்!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தம்புலா ஆரா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47