Chris gayle
கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Related Cricket News on Chris gayle
-
கெயில், ரோஹித் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: அலெக்ஸ் ஹேல்ஸை பின்னுக்கு தள்ளிய கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்; ஜாம்பவான்கள் வரிசையில் இணையவுள்ள ஆண்ட்ரே ரஸல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
14 பந்துகளில் அரைசதம்; சாதனை படைத்த ரொமாரியோ ஷெஃபெர்ட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களைக் கடந்த 6ஆவது வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். ...
-
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2025: வார்னரின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஒரே மைதானத்தில் அதிவேகமாக 1000 ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரின் சாதனையை ஷுப்மன் கில் முறியடித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் 600+ சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் - காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47