Ebadot hossain
உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தர வேண்டும் - ஷாகிப் அல் ஹசன்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை ஒருநாள் வடிவில் நடத்தப்படுகிறது.
இதில் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
Related Cricket News on Ebadot hossain
-
உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்?
வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எபோடட் ஹொசைன் காயம் காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தவறவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
NZ vs BAN: ஒரே பந்தில் ஏழு ரன்கள் - வைரல் காணொளி!
நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட்டில் வங்கதேச வீரர்கள் செய்த காமெடியால் வில் யங்கிற்கு ஒரே பந்தில் 7 ரன்கள் கிடைத்தது. ...
-
நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம் - குவியும் வாழ்த்துக்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் முறையாக வெற்றி பெற்று ஆச்சரியம் கொடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47