Advertisement
Eng w vs ban w predicted xis: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ENG-W vs BAN-W, Match 8, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலன இங்கிலாந்து அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் வெற்றிகளுக்கு பிறகு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ICC Womens ODI World Cup 2025 ENGW Vs BANW ENGW Vs BANW Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News ENG-W Vs BAN-W Prediction Match 8 ENG-W Vs BAN-W Prediction ENG-W Vs BAN-W Predicted XIs ENG-W Vs BAN-W Pitch Report
Related Cricket News for Eng w vs ban w predicted xis - Tesst
England Women vs Bangladesh Women Prediction Match 8, ICC Womens World Cup 2025 - Who will win today ENG-W vs BAN-W match?
England Women will take on Bangladesh Women in the next game of the ICC Women's World Cup 2025 on Tuesday in Guwahati.
By Rawat Karan • 9 months ago
ENG-W vs BAN-W Match Prediction, ICC Women's World Cup 2025: इंग्लैंड बनाम बांग्लादेश! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
ENG-W vs BAN-W Match Prediction: आईसीसी वुमेंस वर्ल्ड कप 2025 का आठवां मुकाबला इंग्लैंड और बांग्लादेश के बीच मंगलवार, 07 अक्टूबर को बरसापारा क्रिकेट स्टेडियम, गुवाहाटी में खेला जाएगा।
By Nishant Rawat • 9 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement