Advertisement
Engw vs saw prediction: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
England Women vs South Africa Women Semi-Final, ICC Women's World Cup 2025: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கவுகாத்தில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
ICC Womens ODI World Cup 2025 ENGW Vs SAW ENGW Vs SAW Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Today Match ENG-W Vs SA-W ENG-W Vs SA-W Prediction ENG-W Vs SA-W Predicted XIs
Related Cricket News for Engw vs saw prediction - Tesst
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து, தென் ஆப்பிரிக்கா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement