Eoin morgan: Cricket News & Match Updates
அணி வீரர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுவிட்டனர் - ஈயான் மோர்கன்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு 14ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக செல்லப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு சென்றது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாட இருக்கிறது. Read More...
Related Cricket News for Eoin morgan - Tesst
Should've Been A Lot Easier After The Start We Got: KKR Captain Morgan
IPL 2021: पार्ट-1 में केकेआर के लिए मैकुलम का मंत्र रहा फेल, मोर्गन ने बताया कैसे मिली कामयाबी
KKR Tried To Implement McCullum's 'Mantra', It Didn't Happen Until 2nd Phase Of IPL 2021: Morgan
ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2021: அவர் ஒரு டி20 லெஜண்ட் - நரைனை புகழ்ந்த மோர்கன்!
'Cool' Sunil Narine Makes It Looks So Easy: Eoin Morgan
'Confident' Morgan 'Looking Forward' To Eliminator Against RCB 'Immensely'
इयोन मोर्गन को उम्मीद, 3 मैच खेलने वाला ये खिलाड़ी KKR को दिला सकता है प्लेऑफ में एंट्री
Morgan Heaps Praises On 'Impactful' Tim Southee After Win Against SRH
IPL2021: 'बचे हुए 2 मैचों के लिए मोर्गन को हटाकर, इस खिलाड़ी को केकेआर का कप्तान बनाओ'
इयोन मोर्गन ने IPL में बनाया बड़ा शर्मनाक रिकॉर्ड, जिसे कोई खिलाड़ी तोड़ना नहीं चाहेगा
அஸ்வின் - மோர்கன் சர்ச்சையில் முக்கிய குற்றவாளி தினேஷ் கார்த்திக் தான் - சேவாக்!
IPL 2021; 'There Is Grey Area In The Laws', Mohammad Kaif On Ashwin-Morgan Spat
IPL 2021: James Neesham Takes Eoin Morgan's Side In Overthrow Altercation With R Ashwin
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47