
'Cool' Sunil Narine Makes It Looks So Easy: Eoin Morgan (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி, இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் இத்தோல்வியினால் ஆர்சிபி அணி நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் 4ஆவது இடத்துடன் வெளியேறியது.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் “இந்த போட்டியை சுனில் நரைன் மிகவும் எளிமையாக்கி விட்டார். சரியான இடைவெளிகளில் விக்கெட்டை வீழ்த்தி அசத்திவிட்டார். அதுமட்டுமின்றி சேசிங்கிலும் அவர் கடினமான இந்த மைதானத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார்.