Advertisement
Fakhar zaman: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2022: ஹாங்காங்கை பந்தாடி, சூப்பர் 4-ல் நுழைந்தது பாகிஸ்தான்!
ஆசியக் கோப்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங் காங் அணியின் கேப்டன் நிஷாகத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் வெளியேற அடுத்து ஃபகர் ஸமான் களம் கண்டார்.
முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான் ஜோடி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான் என இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 129ஆக இருந்தபோது ஃபகர் ஸமான் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களமிறங்கிய குஷ்தில் ஷாவும் தன்பங்கிற்கு அதிரடியில் மிரட்டினார். Read More...
Related Cricket News for Fakhar zaman - Tesst
VIDEO: बॉल बनी तारा, फखर ज़मान ने छक्का जड़कर गेंद पहुंचाई मैदान के बाहर
फखर जमान ने हांगकांग के खिलाफ बड़ा छक्का जड़कर अपना अर्धशतक पूरा किया। इस शॉर्ट पर गेंद मैदान के बाहर पहुंच गई थी।
By Nishant Rawat • 4 years ago
Rizwan, Fakhar Leads Pakistan To A Hefty Total Of 193/2 Against Hong Kong
Pakistan scored a daunting 193/2 against Hong Kong in a must-win Asia Cup Group A match at the Sharjah Cricket Stadium.
By IANS News • 4 years ago
ஆசிய கோப்பை 2022: ரிஸ்வான், குஷ்டில் அபாரம்; ஹாங்காங்கிற்கு 194 டார்கெட்!
ஹாங்காங் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
बाबर आजम-मोहम्मद रिजवान की जोड़ी को अलग करे पाकिस्तान और इससे कराए ओपनिंग,पूर्व कोच मिकी आर्थर ने दी सलाह
पाकिस्तान के पूर्व मुख्य कोच मिकी आर्थर (Mickey Arthur) का मानना है कि टीम को कप्तान बाबर आजम (Babar Azam) और विकेटकीपर मोहम्मद रिजवान (Mohammad Rizwan) की ओपनिंग जोड़ी को अलग करना चाहिए। उन्होंने कहा कि फखर जमान...
By IANS News • 4 years ago
Pakistan Should Open With Rizwan & Fakhar Instead Of Babar Azam, Opines Former Pakistan Coach
Azam and Zaman fell in power-play during their Asia Cup Group A match against India, Rizwan tried to up the ante, but ramped a short ball straight to third man off Hardik Pandya, with Pakistan eventually making 147 in 19.5 overs.
By IANS News • 4 years ago
IND vs PAK: Fakhar Zaman Earns Praises After Walking Off Without Any Appeal From Indians
While there was little to no appeal from the Indians, Zaman started walking off, prompting the umpire to raise his fingers. He was dismissed for 10 off 6 deliveries.
By IANS News • 4 years ago
VIDEO: आवेश खान को नहीं थी खबर, फिर फखर जमान ने किया वॉक ऑफ करने का फैसला
भारत-पाक महामुकाबले में पाकिस्तानी बल्लेबाज़ ने खेल भावना की गज़ब मिसाल दी है। फखर जमान ने बैट का एज लगने के बाद वॉक ऑफ करने का फैसला किया था।
By Nishant Rawat • 4 years ago
Salman, Rizman Helps Pakistan Beat Netherlands By Seven Wickets In The Second ODI
Pakistan captain Babar Azam scored 57 off 65 balls before Rizwan and Salman led the tourists home in their pursuit of 187 with 16.2 overs to spare.
By AFP News • 4 years ago
Pakistan Beat Netherlands By 16 Runs In First ODI
Fakhar Zaman hit his seventh ODI century to steer Pakistan to a 16-run victory in the first of a three-match series Tuesday against the Netherlands.
By AFP News • 4 years ago
NED vs PAK: पाकिस्तान ने पहले वनडे में नीदरलैंड को 16 रनों से हराया, फखर जमान-बाबर आजम बने रोमांचक जीत के हीरो
Netherlands vs Pakistan, 1st ODI: फखर जमान (Fakhar Zaman) और कप्तान बाबर आजम (Babar Azam) की शानदार पारियों के दम पर पाकिस्तान ने मंगलवार (16 अगस्त) को खेले गए पहले वनडे मैच में नीदरलैंड को 16 रनों से हरा दिया। इसके साथ...
By Saurabh Sharma • 4 years ago
NED vs PAK, 1st ODI: ஃபகர் ஸமான் சதம்,பாபர் அரைசதம்; நெதர்லாந்துக்கு 315 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
NED vs PAK: फखर जमान को मधुमक्खी ने काटा, लाइव मैच में मारा डंक, देखें वीडियो
नीदरलैंड और पाकिस्तान के बीच पहले वनडे मैच के दौरान मैदान पर अजब की कॉमेडी देखने को मिली। फखर जमान को 16 अगस्त मंगलवार को ततैया ने डंक मार दिया जिसका वीडियो सामने आया है।
By Prabhat Sharma • 4 years ago
'फखर जमान को सपना आया, वो NO Ball पर आउट हुआ' जब भारत को हराकर जीता था पाकिस्तान
फखर जमान ने भारत के खिलाफ फाइनल में मैच विनिंग 114 रनों की पारी खेली थी।
By Nishant Rawat • 4 years ago
Nicholas Pooran Wreaks Chaos With his Bowling, 4D Windies Captain Picks Up 4 Wickets Against Pakistan; Watch Here
Nicholas Pooran surprised one and all as he dismissed Fakhar Zaman, Imam-Ul-Haq, Mohammad Haris & Mohammad Rizwan.
By Rishabh Gautam • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement