Advertisement
Former ipl chairman: Cricket News & Match Updates
Advertisement
சுஷ்மிதா சென்னை திருமணம் செய்கிறாரா லலித் மோடி? வைரலாகும் புகைப்படம்!
இன்று பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் தொழிலதிபரும், கிரிக்கெட் நிர்வாகியுமானவர் லலித் மோடி. பின்னர் இந்தப் போட்டி உள்பட பல்வேறு பண மோசடி மற்றும் ஊழல் காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டநிலையில், லலித் மோடி லண்டன் தப்பிச் சென்றார்.
அதன்பிறகு இவர் குறித்து பெரிதாக எதுவும் செய்திகள் வெளியாகாத நிலையில், தற்போது சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, புதிய வாழ்க்கை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Former ipl chairman - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement