Grace harris: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா வெர்ஹாமும் ரேனுகா சிங் பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Grace harris - Tesst
Women’s T20 WC 24: Healy-less Australia Opt To Bat First In A Must-win Match For India
Women’s T20 WC: Litchfield Expected To Return As Australia Faces Spin Challenge In Sharjah
Talent And Dedication Of Deepti Deserves To Be Celebrated Far And Wide, Says Mithali Raj
The Hundred: Deepti Sharma Replaces Grace Harris At London Spirit
Queensland Sign Winfield-Hill For WNCL Season
Sophie Molineux Earns CA Contract Ahead Of Blockbuster Year
बांग्लादेश वनडे के लिए घायल डार्सी ब्राउन के स्थान पर ग्रेस हैरिस नामित
Grace Harris Named Replacement For Injured Darcie Brown For Bangladesh ODIs
WPL 2024: UP Warriorz’ Deepti Sharma Shines With An All-round Performance For Ages
WPL 2024: All-round Deepti Sharma Stars In UP Warriorz’ Thrilling One-run Win Over Delhi Capitals (ld)
WPL 2024: Deepti Sharma Bags Hat-trick As UP Warriorz Claim Thrilling One-run Win Over Delhi Capitals
WPL 2024: दिल्ली ने 11 गेंद के अंदर खोये 6 विकेट, यूपी ने दीप्ति के दम पर रोमांचक मैच 1 रन से जीता
WPL 2024: Radha, Titas Lead The Way For DC Restricting UPW To 138/8, Despite Deepti’s 59
WPL: Nat-Sciver Brunt's All-round Performance Propel MI To Victory Over UP Warriorz
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47