Graeme smith: Cricket News & Match Updates
ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு சீசன்களிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது சீசனிற்கான அறிவிப்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 08ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Graeme smith - Tesst
ICC Announces Commentators Panel For 2024 T20 World Cup
IPL 2024: Sai Sudharsan Needs To Be Spoken About A Bit More, Says Graeme Smith
मुंबई के सीनियर खिलाड़ी हार्दिक की नेतृत्व शैली से नाखुश: रिपोर्ट
IPL 2024: Scott Styris Leaves Brett Lee, Graeme Smith Stunned With His Love For Momos
IPL 2024: 'Sunil Narine Has Been The Player Of The Season Up To This Point', Says Graeme Smith
हार्दिक पांड्या दबाव में दिखाई दे रहे थे :ग्रीम स्मिथ
IPL 2024: Hardik Pandya Looked Like A Man Under Pressure, Says Graeme Smith
4th Test: Jaiswal Becomes Fifth Indian Batter To Score 600 Runs In A Test Series, Breaks Sehwag's Record For Sixes
'If India Get Their Noses Ahead...', Graeme Smith Warns England About Their Chances In Test Series
एसए20 ने दक्षिण अफ्रीका में क्रिकेट का विकास किया है: ग्रीम स्मिथ
SA20 Has Evolved Cricket In South Africa: Graeme Smith
MCC World Cricket Committee Recommends A Minimum Of Three Tests In A Series For Next FTP
पंत को विश्वास है कि वह आईपीएल 2024 में हर मैच खेलेंगे : पोंटिंग
एसए20 की सफलता उम्मीदों से बढ़कर है : ग्रीम स्मिथ
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47