Harbhajan retire
அரசியலில் களமிறங்கும் ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 1998ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டோடு இணைபிரியாமல் பயணித்தார். அவரின் இந்த நீண்ட பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ செய்தியில், “பல்வேறு வழிகளில் இருந்தும் ஏற்கெனவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன்.
Related Cricket News on Harbhajan retire
-
அனைத்து வகையிலான கிரிக்கெட்டிற்கும் விடைகொடுத்த ஹர்பஜன் சிங்!
தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்கும் ஹர்பஜன்?
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47