Advertisement
Icc cricketer of 2021: Cricket News & Match Updates
Advertisement
2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு!
கடந்த வருடம் ஸ்மிருதி மந்தனா, 22 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 5 அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். டிரா ஆன அந்த ஆட்டத்தில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார்.
இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக மந்தனாவின் பெயரை அறிவித்துள்ளது ஐசிசி. கடந்த ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனையாகவும் அவரைச் சமீபத்தில் ஐசிசி தேர்வு செய்தது. 2018-ல் சிறந்த வீராங்கனையாகவும் சிறந்த ஒருநாள் வீராங்கனையாகவும் மந்தனா தேர்வானார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெரிக்கு அடுத்ததாகச் சிறந்த வீராங்கனைக்கான விருதை இருமுறை வென்ற வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார். Read More...
Related Cricket News for Icc cricketer of 2021 - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement