Icc mens t20i player of the year
Advertisement
2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக ரிஸ்வான் தேர்வு!
By
Bharathi Kannan
January 23, 2022 • 17:34 PM View: 856
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 2021-ஐ ஆட்சி செய்திருக்கிறார். 29 போட்டிகளில் விளையாடிய ரிஸ்வான் 1,326 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 73.66. ஸ்டிரைக் ரேட் 134.89. பேட்டிங் மட்டுமில்லாது கீப்பிங்கிலும் ரிஸ்வான் அசத்தியுள்ளார்.
சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2021-இன் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் ரிஸ்வான். அதில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 3ஆவது இடம் பிடித்தார்.
Advertisement
Related Cricket News on Icc mens t20i player of the year
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பட்டியல் வெளியீடு!
ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement