Advertisement
Icc team of the world cup: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் உலகக்கோப்பை 2022: ஐசிசி கனவு அணியில் இந்திய வீராங்களுக்கு இடமில்லை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 12ஆவது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7ஆவது முறையாக கோப்பையை வென்றது. இந்திய மகளிர் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள். வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளி ஒருவரும் இடம் பிடித்தனர். Read More...
Meg Lanning Australia women cricket team ICC Team Of The World Cup ICC Womens Cricket World Cup 2022
Related Cricket News for Icc team of the world cup - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement