If abhishek
இவரைப் பார்க்கும் போது என்னைப் பார்பது போன்று உள்ளது - யுவராஜ் சிங்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் அதிரடியாக ரன் குவித்து வருகிறார். இந்த சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள அபிஷேக் ஷர்மா 331 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை புகழ்ந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அவரை பார்க்கும்போது என்னையே பார்ப்பதுபோல் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on If abhishek
-
ஐபிஎல் 2022: அபிஷேக், மார்க்ரம் அரைசதம்; டைட்டன்ஸுக்கு 196 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு நான்காவது தோல்வி; முதல் வெற்றியை ருசித்தது ஹைதராபாத்!
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் 4ஆவது தோல்வியை பரிசளித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24