If smith
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இலங்கை!
ENG-W vs SA-W, WCWC 2025: மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on If smith
- 
                                            
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ... 
- 
                                            
ENG vs SA, 1st ODI: மார்க்ரம், மஹாராஜ் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
ZIM vs NZ: நாதன் ஸ்மித் விலகல்; சக்காரி ஃபால்க்ஸுக்கு வாய்ப்பு!ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் விலகியுள்ளார். ... 
- 
                                            
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட்!சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ... 
- 
                                            
ஸ்டீவ் ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கிய அல்ஸாரி ஜோசப் - காணொளிவெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் க்ளின் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
பகளிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல் அவுட்; வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் ஜேமி ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ... 
- 
                                            
3rd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்மித் - கார்ஸ்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஹாரி புரூக்; டாப்-10ல் ஷுப்மன், ஜேமி ஸ்மித்!சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ... 
- 
                                            
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
ENG vs IND, 2nd Test: பர்மிங்ஹாமில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ... 
- 
                                            
2nd Test, Day 4: விண்டிஸூக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
2nd Test, Day 5: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு; வெற்றிக்கு அருகில் இந்திய அணி!பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ... 
- 
                                            
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        