Beau webster
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.
முன்னதாக நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூலம் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தனர். இதில் கொன்ஸ்டாஸ் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் மூன்று போட்டிகளில் விளையாடி 150 ரன்களையும், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Related Cricket News on Beau webster
-
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் 2025: ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. ...
-
5th Test Day 2: ஆஸ்திரேலியாவை 181 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
சிட்னி டெஸ்ட்: ஆஸி.,பிளெயிங் லெவனில் இருந்து மார்ஷ் நீக்கம்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
AUSA vs INDA: மெக்ஸ்வீனி, வெப்ஸ்டர் அதிரடியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஏ!
இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24