Imam ul haq
PAK vs AUS, 3rd Test (Day 4): 227 ரன்களுக்கு ஆஸி டிக்ளர்; இலக்கை துரத்தும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட், லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில் அபாரமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 104 ரன்களும் வார்னர் 51 ரன்களும் எடுத்தார்கள். இந்தத் தொடரில் உஸ்மான் கவாஜா 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார்.
Related Cricket News on Imam ul haq
-
PAK vs AUS, 2nd Test (Day 4, Lunch): பாகிஸ்தானுக்கு 506 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs AUS, 2nd Test (Day 3, Lunch): ஆஸி., 556 ரன்களில் டிக்ளர்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்துள்ள நிலையில் 38 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தன்மீதான விமர்சனங்களுக்கு இமாம் உல் ஹக் பதிலடி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தும் சிலர் தன்னை விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இமாம் உல் ஹக். ...
-
PAK vs AUS, 1st Test: தொடக்க வீரர்கள் அசத்தல்; டிராவில் முடிந்த ராவல்பிண்டி டெஸ்ட்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்து அசத்தினார்கள். ...
-
PAK vs AUS, 1st Test (Day 2): பாகிஸ்தான் அணி 476 ரன்களில் டிக்ளர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 476 ரன்களில் டிக்ளர் செய்தது. ...
-
PAK vs AUS, 1st Test (Day 1): இமாம் உல் ஹக் அபாரம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 245 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 1st test: கம்பேக்கில் அசத்தும் இமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களைச் சேர்த்தது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் இமாம் உல் ஹக்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பாபர் ஆசாம் தலைமையிலான 20 பேர்ட் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
உலகக்கோப்பையில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியாததற்கு இதுவே காரணம் - இமாம் உல் ஹக்!
உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியாததற்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47