Imam ul haq
பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்னூயில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரைஸ் மாரியூ அரைசதம் கடந்து அசத்தினார். இதில் அவர் 58 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெலும் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Imam ul haq
-
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து உஸ்மான் கான் விலகல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் தொடக்க வீரர் உஸ்மான் கான் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
இமாம் உல் ஹக்கை ரன் அவுட் செய்த அக்ஸர் பாடேல் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் அக்ஸர் படேல் அபாரமான ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுத ஃபகர் ஜமான்- வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஸமான், ஓய்வறையில் அழுத காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
CT 2025: தொடரில் இருந்து விலகிய ஃபகர் ஸமான்; மாற்று வீரரை அறிவித்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இமாம் உல் ஹக்கை மாற்று வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இமாம் உல் ஹக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் இமாம் உல் ஹக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் ஷாஹின்ஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!
பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் படுக்கை மெத்தையை வைத்து கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளகியுள்ளது. ...
-
சர்ஃப்ராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த இமாம் உல் ஹக்!
இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வுசெய்யப்பட்டுள்ள சர்ஃப்ராஸ் கானுக்கு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
ஆடுகளங்களும் பேட்டிங் செய்ய மிக சாதகமாக இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார் . ...
-
பவுண்டரி விளாசிய இமாம்; குட்பை சொல்லி வழியனுப்பிய ஹர்திக்; வைரல் காணொளி!
தனது ஓவரில் பவுண்டரி அடித்த இமாம் உல் ஹக்கை அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
PAK vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
PAK vs NZ, 3rd ODI: சதத்தை தவறவிட்ட இமாம்; நியூசிக்கு 288 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட இமாம் உல் ஹக்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: இமாம் உல் ஹக் அரைசதம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago